புது டெல்லி: 2020-இல் அணு சக்தி மூலம் 20,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற இலக்கை எட்டும் வகையில், யுரேனியம் வளம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறியும் பணிக்காக ரூ.200 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.