புது டெல்லி: மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள், காவல்துறை இயக்குநர்களுக்கான கூட்டம் தலைநகர் டெல்லியில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.