புது டெல்லி: தலைநகர் புது டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் பலத்த மழை பெய்தது. முக்கியச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.