புது டெல்லி: கங்கை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளை கலப்பதன் மூலம், அதன் நீரை மனிதர்கள் பயன்படுத்தத் தகாதவாறு மாற்றுவதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.