புது டெல்லி: நாடாளுமன்றத்தைச் சந்திப்பதற்குப் பிரதமர் பயப்படவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.