புது டெல்லி: புனித அமர்நாத் குகைக் கோயிலுக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில், பிரிவினைவாதிகளை எதிர்த்து திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.