ஷிமோகா: கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு, முதலில் ஒகேனக்கல்லில் கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார்.