புது டெல்லி: அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசே திரும்பப் பெற்றுக்கொண்ட விவகாரத்தைப் பிரிவினைப் பிரச்சனையாகக் கருதக் கூடாது என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.