ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 4 உறுப்பினர் கொண்ட குழுவை அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா நியமித்துள்ளார்.