புது டெல்லி: அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரத்தால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடியது.