ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நெளகாம் பிரிவில் உள்ள இந்தியப் படையினரின் நிலைகளின் மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து 22 ஆம் முறையாக அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.