ஹைதராபாத்: ஆந்திராவில் மழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.