புது டெல்லி: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.