புது டெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீக்கி சிறப்பு நடுவர் மன்றம் அளித்துள்ள உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.