புது டெல்லி: தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை நீக்குவதாக சிறப்பு நடுவர் மன்றம் உத்தரவிட்டு உள்ளதை எதிர்த்துத் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.