சண்டிதலா: மேற்குவங்க மாநிலத்தில் பழுதாகி நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட12 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.