புதுடெல்லி : ஆந்திர மாநில தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆந்திர அரசின் உத்தரவை நிபந்தனையுடன் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.