புதுச்சேரி: அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவியலாத புதுவை முதல்வர் ரங்கசாமி பதவிவிலக வேண்டும் என்று அம்மாநில அ.இ.அ.தி.மு.க. செயலர் எ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.