புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களை அரசிற்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம் அருகில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.