ஜம்மு: 1975இல் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தை விட மோசமான சூழ்நிலை தற்போத ஜம்முவில் நிலவுகிறது என்றும், இதற்கு ஆளுநர் என்.என்.வோராதான் காரணம் என்றும் பா.ஜ.க. குற்றம்சாற்றியுள்ளது.