ஜம்மு: அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடில் 2 பேர் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.