புதுடெல்லி: அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ததை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நிலவுவதால், இதுகுறித்து விவாதிக்க நாளை பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.