புது டெல்லி: சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து மீறுவதன் மூலம் இரு நாட்டு உறவுகளில் பதற்றத்தை உண்டாக்க வேண்டாம் என்று இந்தியா எச்சரித்துள்ள நிலையில், காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு அரண் மீது பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.