புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பாத வரை, சி.என்.என்.- ஐ.பி.என். டிவியைப் புறக்கணிப்பதாக பா.ஜ.க. கூறியுள்ளதற்கு ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.