புது டெல்லி: பன்னாட்டுத் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால், அயல்நாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் மத்தியப் புலனாய்வுக் கழகம் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் புதிய இயக்குநர் அஸ்வனி குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.