சென்னை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தமிழ் அகதிகளின் சுதந்திரத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி இலங்கை அகதி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய- மாநில அரசுகளுக்குத் தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.