பெங்களூரு: ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள 'குசேலன்'திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன்பு நடத்துவதாக இருந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.