ஹைதராபாத்: ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ பிடித்ததில் கருவுற்ற பெண் உட்பட 15 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.