சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நாளை துவங்க உள்ள சார்க் 15வது உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று சிறிலங்கா சென்றார்.