சென்னை : இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன், 'குசேலன்' படத்தை திரையிட அனுமதியுங்கள் என்று ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.