பெங்களூர்: ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிடில் கர்நாடகத்தில் 'குசேலன்' படம் திரையிடப்படுவதைத் தடுத்து போராட்டம் நடத்துவோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.