கோலாலம்பூர்: மராட்டிய மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியும் மருத்துவ வசதிகளையும் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக மருத்துவர் தம்பதியான பிரகாஷ், மந்தாகினி ஆம்தே ஆகிய இருவருக்கும் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.