புது டெல்லி: எரிபொருள் பற்றாக்குறையினால் உற்பத்தித் திறனில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே நமது நாட்டின் அணு உலைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இதைவிட நல்ல தருணம் இருக்க முடியாது என்று மின்சார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.