புது டெல்லி: நமது நாட்டில் வட கிழக்கு மாநிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நாளை பகுதி சூரிய கிரணம்தான் தெரியும் என்று டெல்லி நேரு கோளரங்க இயக்குநர் ரத்தினஸ்ரீ தெரிவித்துள்ளார்.