கொல்கத்தா: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சமாஜ்வாடி கட்சி இணையும் என்று வெளியான தகவலை அக்கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் மறுத்துள்ளார்.