டெல்லி: நுகர்வோருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என மத்திய விவசாயம், நுகர்வோர் நலன், பொது வினியோகத் துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.