ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்றும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி இந்தியப் படையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.