புது டெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாற்று பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு இன்று தனது விசாரணையைத் துவங்கியது.