புது டெல்லி: ராமர் சேது என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றும் சாத்தியம் உள்ளதா என்பதை பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது.