புது டெல்லி: கச்சத்தீவின் மீது இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன்பிடி உரிமைகளைத் திரும்பப் பெறும் வகையில், 1974-இல் சிறிலங்க அரசுடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் மீது மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.