புனே: நரேந்திர மோடிக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் விடுத்துள்ள சவால்தான் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு என்று சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.