சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் இன்று மேலும் 15 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன. சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து குண்டுகள் சிக்கியதால் நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.