புது டெல்லி: ராமர் சேது எனப்படும் மணல் திட்டுக்களை தேச சின்னமாக அறிவிப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.