அகமதாபாத்: ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை உள்ளதாகக் கருதப்படுவதால், குஜராத் காவலர்களுக்கு வழக்கு விசாரணையில் உதவுவதற்காக ராஜஸ்தான் காவலர்கள் விரைந்துள்ளனர்.