ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் இடையில் தொடர்ந்து 16 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை இன்று அதிகாலை முடிவிற்கு வந்தது.