ஹசாரிபாக்: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.