புது டெல்லி: பதற்றத்திற்குரிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.