இந்தூர்: பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுவதால், கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ஹலிம் உள்ளிட்ட சிமி இயக்கத் தலைவர்களைச் சந்திக்க வருபவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.