அகமதாபாத்: மக்களைப் பிரித்து சமூகக் கட்டமைப்பை உடைப்பதற்காக பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.