திருவனந்தபுரம்: கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது.